சாலையோர வியாபாரிகள் போராட்டம்

சாலையோர வியாபாரிகள் போராட்டம்

போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோர வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பழநி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம் .பி சச்சிதானந்தம் பேசியதாவது: பழனி சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இங்கு வரும் பயணிகளை நம்பியே சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் பயணிகள், பக்தர்களை நம்பியே உள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பது எந்த வகையில் நியாயம் இல்லை. ஆகவே வாழ்வாதாரத்தை சேர்க்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் குடும்பம் இவர்களை நம்பியே உள்ளது. அவர்கள் வாழ்வாதாரத்தில் இரழந்து தற்கொலை செய்வது தவிர வேறுசில இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story