மாணவர்களுக்கு வைப்பு நிதி பத்திரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கான வைப்பு நிதி பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கான வைப்பு நிதி பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வி துறை மூலம் வருவாய் ஈட்டும் தாய், தந்தையர் இறந்தலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வைப்புநிதி பத்திரத்தினை இரண்டு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கினார். அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story