நேர்காணலுக்கு மாணவரணி அமைப்பாளர் அழைப்பு

நேர்காணலுக்கு மாணவரணி அமைப்பாளர் அழைப்பு

நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு மாணவரணி நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு மாணவரணி நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய,நகர,பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நாளை (ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற உள்ளது.இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story