மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு..!

மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு..!

பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு திருவண்ணாமலை:- 2023ஆம் ஆண்டு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் விதமாக மாணவ, மாணவியர்களை ஆயத்தப்படுத்தும் நோக்கில் கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கோ-கோ, கையுந்துப்பந்து.

கபடி ஆகிய விளையாட்டுக்களில் மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் 30.11.2023 முதல் 02.12.2023 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்தி மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்த விளையாட்டு வீரர்களுக்காக இத்தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாணவ, மாணவியர்கள் தங்களது (1) ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் (2) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் (3) 01.01.2010க்கு முன்னர் நகராட்சி அல்லது கிராமப் பஞ்சாயத்து மூலம் 5 வருடங்களுக்கு முன்பு வழங்கிய பிறப்புச் சான்றிதழ் அல்லது மேற்கண்ட மூன்று சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்களை வயதுச் சான்றிதழுக்கான ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். இம்மாநில அளவிலான தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தினப்படி மற்றும் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. पंपलं मां 02.12.2023 झाल 7.00 एली / खाली 01.12.2023 का 7.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை கால்பந்து மாணவியர் 30.11.2023 का 7.00 मी मय 01.12.2023 काल0 7.00 फी ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை கபடி மாணவியர் 30.11.2022 காலை 7.00 மணி மாணவர் 01.12.2022 காலை 7.00 மணி மாவட்ட விளையாட்டு அரங்கம் நேரு பார்க் சென்னை கோ-கோ மாணவியர் 30.11.2022 காலை 7.00 மணி மாவட்ட விளையாட்டு அரங்கம் நேரு பார்க் சென்னை மாணவர் 01.12.2022 காலை 7.00 மணி கையுந்துப்பந்து மாணவியர் 30.11.2022 காலை 7.00 மணி எம்.ஆர்.கே விளையாட்டு அரங்கம் சென்னை மாணவர் 01.12.2022 காலை 7.00 மணி எம்.ஆர்.கே விளையாட்டு அரங்கம் சென்னை ஹாக்கி மாணவியர் 30.11.2022 காலை 7.00 மணி எம்.ஆர்.கே விளையாட்டு அரங்கம் சென்னை மாணவர் 01.12.2022 காலை 7.00 மணி எம்.ஆர்.கே விளையாட்டு அரங்கம் சென்னையில் நடத்தப்படவுள்ளன. மேலும் விவரங்களுக்கு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175233169 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story