வகுப்பறைகளை சுத்தம் செய்யும் மாணவர்கள்; வைரல் வீடியோ

வகுப்பறைகளை சுத்தம் செய்யும் மாணவர்கள்; வைரல் வீடியோ

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் வைரல் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் வைரல் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறைகளை தூய்மை செய்யும் வைரல் வீடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது! திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் 1வாது வகுப்பு முதல் 8 வாது வகுப்புவரை செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளி 143க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்தப் பள்ளியில் மாணவ மாணவியற்களை கொண்டு வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் வைரல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உடனே துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்

Tags

Next Story