சிறுநெசலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆய்வு

சிறுநெசலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆய்வு

சிறுநெசலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆய்வு

சிறுநெசலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சிறுநெசலூர் அரசு ஆரம்ப பள்ளியில் (ஆ.தி.ந.) மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story