வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக்கூட்டம்

வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா.சரண்யா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story