தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினரின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story