திருப்பத்தூரில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் - எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூரில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் - எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூரில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் 


நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைப்புச் செயலாளர் சீனிவாசன் படிவங்களில் பதியப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகளை நேர்காணல் செய்தார். மேலும் திருப்பத்தூர் நகரில் 23 வாக்குச்சாவடி முகவர்களிடம் ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் சிவமணி, நகரச் செயலாளர் இப்ராஹிம்சா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜா, அதிமுக மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராபின், முன்னாள் உறுப்பினர் வைரவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story