திருப்பூரில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

திருப்பூரில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நீலகிரி பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சந்திப்குமார் மிஸ்ரா தலைமையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் - 2024 நடைபெறுவதை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சந்தீப்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாரகுப்தா, மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன், மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story