சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

 திருப்பூரில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

திருப்பூரில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் துணை காவல் ஆணையர் வனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story