திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பூரில் பாராளுமன்றம் பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பிரார் தேர்தல் செலவின பார்வையாளர் சந்திப்பு குமார் மிஸ்ரா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில்,

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 19 -நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story