தபால் ஓட்டு படிவம் 12,12A தொடர்பான ஆய்வு கூட்டம்!

தபால் ஓட்டு படிவம் 12,12A தொடர்பான ஆய்வு கூட்டம்!

ஆய்வு கூட்டம் 

வந்தவாசியில் தபால் ஓட்டு படிவம் 12,12A தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அனைத்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களும் தபால் ஓட்டு படிவம் 12,12A பெற்று வழங்க வேண்டும் என்று தி.மலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்படி இன்று சீனிவாச திருமண மண்டபத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சி.சிவா தலைமையில் தபால் ஓட்டு படிவம் 12,12A தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story