புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 23-வது வார்டு ஆசர் நகர் பகுதியில் பாதாள சாக்கடைகளில் பழுதடைந்த கல்வெட்டை அகற்றி புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் (பொ) நிருவாகம் கனகராஜ், துணை மாநகர பொறியாளர் கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்...
Next Story