பூலாம்பாடி- நிராமணி தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு

பூலாம்பாடி- நிராமணி தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு

 ஆய்வு

பூலாம்பாடி- நிராமணி தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூர்மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 1.72 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பூலாம்பாடி- நிராமணி தார் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story