மாணவர் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

மாணவர் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.


கடலூர் மாவட்டம், திட்டக்குடி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் திட்டக்குடி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

Tags

Next Story