திருமருகல் ஒன்றியத்தில் பயிர்களை பாதுகாக்க ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் பயிர்களை பாதுகாக்க ஆய்வு

பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெட் பயிரின் தற்போதைய நிலை பாசன நீரின் இருப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் சம்பா மற்றும் காலடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெட் பயிரின் தற்போதைய நிலை பாசன நீரின் இருப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் திருமுருகன் ஒன்றியம் திட்டச்சேரி, திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி,மேல பூதலூர், கொட்டாரக்குடி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கெண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா மட்டும் தாளடி பருவத்தில் சாகுபடி பணி செய்யப்பட்ட நெற்பயிரின் தற்போதைய நிலை பாசன நீர் இருப்பு மற்றும் தேவை கண்டறிந்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதிப்பின்றி பாதுகாப்பாகவும் வேளாண்மை துறையில் உள்ள அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பண்ணை குட்டைகள் பொதுக் குளங்கள் மற்றும் இதர ஆதாரங்களை கண்டறிந்து தண்ணீரை வீணாக்காமல் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்திய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்தினார்கள்.

Tags

Next Story