திமுக சாதனை (OMR) படிவத்தை கிழக்கு மாவட்ட பொருளாளரிடம் வழங்கல்

திமுக சாதனை (OMR) படிவத்தை கிழக்கு மாவட்ட பொருளாளரிடம் வழங்கல்
X

திமுக சாதனை (OMR) படிவத்தை கிழக்கு மாவட்ட பொருளாளரிடம் வழங்கல்

சேலம் மாவட்டம்,நரசிபுரம் பகுதியில் அரசின் சாதனைகளை விளக்கும் OMR படிவத்தை நகரமன்ற உறுப்பினர் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளரிடம் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் திமுக கழகத் தலைவர் - முதலமைச்சர் அவர்களின் சாதனைகளை இல்லம் தோறும் எடுத்துச் செல்லும் கழக பணி (OMR) படிவத்தினை மூன்றாவது வார்டு மக்களிடம் பூர்த்தி செய்து நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் சேலம் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் - ஆத்தூர் தொகுதியின் பொறுப்பாளர் ஆத்தூர் ஸ்ரீராம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story