செஞ்சியில் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

செஞ்சியில் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனிடையே டை விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். டிரான்ஸ்பார்மரில் சிறிய ஓட்டை ஏற்பட்டு, அந்த வழி யாக ஆயில் கசிந்து தீப்பிடித்த தாக அதிகாரி ஒருவர் தெரிவித் தார். பின்னர் உடனடியாக டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கம் செய்து, மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story