திடீரென பெய்த சாரல் மழை

திடீரென பெய்த சாரல் மழை

சாரல் மழை

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை,மூலப்பாதை வட்ராம்பாளையம், மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story