சுதா கருத்தரிப்பு மையம் கிளை திறப்பு

சுதா கருத்தரிப்பு மையம் கிளை திறப்பு
X

திருநெல்வேலியில் சுதா கருத்தரிப்பு மையம் கிளை திறப்பு

திருநெல்வேலியில் சுதா கருத்தரிப்பு மையம் கிளை திறப்பு
திருநெல்வேலியில் சுதா கருத்தரிப்பு மையத்தின் 31ஆவது கிளை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழாவையொட்டி, குழந்தையில்லாத தம்பதியருக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுதா கருத்தரிப்பு மையம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story