திருக்கோவிலூர் அருகே சர்க்கரை லாரி கவிழ்ந்து விபத்து

திருக்கோவிலூர் அருகே சர்க்கரை லாரி கவிழ்ந்து விபத்து

விபத்து 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே சர்க்கரை லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் கடலூரில் இருந்து பெங்களூருக்கு சர்க்கரை ஏற்றிச்சென்ற வாகனம் அதிகாலை 12.45 மணி அளவில் ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து.ஓட்டுனர் இளையராஜா (வயது-43) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story