பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு வந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்கு வந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் விற்பனைக்கு வந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் விற்பனைக்கு வந்த கரும்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது தற்போது கரும்பு அறுவடைகள் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த கரும்புகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. திருவாரூர் கடை வீதியில் கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூபாய் 250 முதல் ரூபாய் 300க்கு விற்பனை செய்யப்படுகிறது . மேலும் பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story