அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆலோசனை

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆலோசனை

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆலோசனை

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆலோசனை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு மாற்று பாதை அமைப்பது சம்பந்தமாக ஆலோசனை சென்னை, கிண்டி நெடுஞ்சாலை துறை வளாகத்தில் நெடுஞ்சாலைகள் ஆராய்ச்சி நிலையம் இயக்குனர் R.கோதண்டராமன் அவர்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்

Tags

Next Story