திண்டுக்கல்லில் மாணவர்களுக்கான கோடைகால தடகள பயிற்சி நிறைவு விழா

திண்டுக்கல்லில் மாணவர்களுக்கான கோடைகால தடகள பயிற்சி நிறைவு விழா

சான்றிதழ் வழங்கல் 

திண்டுக்கல்லில் மாணவர்களுக்கான கோடைகால தடகள பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 12 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோடைகால தடகள பயிற்சி முகாம் மே 1 முதல் மே15 வரை நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. மாவட்ட கால்பந்தாட்ட சங்க செயலர் சண்முகம், மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அதிகாரி சிவக்குமார்,

ஜி.டி.என்.கல்லுாரி முதல்வர் சரவணன் வீரர்களுக்கு சீருடை, சான்றிதழ்களை வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story