கோடை கால ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம் நிறைவு

கோடை கால ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம் நிறைவு

 தூத்துக்குடியில் நடந்த ஜிம்னாஸ்டிக் மற்றும் கராத்தே கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் நடந்த ஜிம்னாஸ்டிக் மற்றும் கராத்தே கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் கனிஷ்கா தற்காப்பு கலை அகாடமி சார்பில் ஒலிம்பிக் விளையாட்டுகளான ஜிம்னாஸ்டிக் மற்றும் கராத்தே விளையாட்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த பயிற்சி முகாமில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார் பயிற்சி முகாம் நிறைவில் பள்ளி மாணவ மாணவிகள் கராத்தே மற்றும் ஜிம்னாஸ்டிக் தங்கத் திறமைகளை வெளிப்படுத்தினர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

Tags

Next Story