தென்காசியில் கோடைமழை: அதிகபட்சமாக சோ்வலாறில் 83 மி.மீ., பதிவு

தென்காசியில் கோடைமழை: அதிகபட்சமாக சோ்வலாறில் 83 மி.மீ., பதிவு

தென்காசியில் கோடைமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக சேர்வலாறில் 83 மி.மீ., பதிவாகியுள்ளது. 

தென்காசியில் கோடைமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக சேர்வலாறில் 83 மி.மீ., பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடுமையான வெயில் அடித்து வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அவதியடைநது வந்தனா். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி தொடங்கி அதிகாலை வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. நேற்று மாலை நிலவரப்படி 30 மி.மீ. மழை பதிவானது. ஆலங்குளம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்தட மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Tags

Next Story