கும்பகோணத்தில்  கோடை மழை

கும்பகோணத்தில்  கோடை மழை
கும்பகோணத்தில் நேற்று மாலை பரவலாக கோடை மழை பெய்தது.
கும்பகோணத்தில் நேற்று மாலை பரவலாக கோடை மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதேபோல, கும்பகோணத்தில் நேற்று பகலில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், தஞ்சாவூா்,கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் திருவையாறு.திருப்பனந்தாள் ஆடுதுறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலையில் பரவலாக மழை பெய்தது. இதன் மூலம் பகலில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை ஏற்பட்டது.

Tags

Next Story