கோடைக்கால சிறப்பு இயற்கை முகாம்: சிறப்பு பேருந்து

X
மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
கோடைக்கால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் மாணவர்களுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மரக்கன்று வழங்கி, பேருந்தினை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இன்று (30.04.2024) ஜவ்வாதுமலைக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் மாணவ, மாணவிகளுகக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மரக்கன்று வழங்கி, பேருந்தினை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.
அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
