தென்காசி அருகே கோடைகால பயிற்சி நிறைவு விழா

தென்காசி அருகே கோடைகால பயிற்சி நிறைவு விழா

தென்காசி அருகே கோடைகால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.


தென்காசி அருகே கோடைகால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் கோடைகால விடுமுறையில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் இலவச ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பாவூர்சத்திரம் இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story