போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ், போலீசாருக்கு கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ், போலீசாருக்கு கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ், ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் இன்று ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், கார், ஜீப் போன்றவைகளில் செல்லும் பொழுது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags

Next Story