ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரிமா சங்கம் பிரிண்டர் மெஷின் வழங்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரிமா சங்கம் பிரிண்டர் மெஷின் வழங்கல்

பிரிண்டர் மெஷின் வழங்கல் 

மல்லசமுத்திரம் அரசுஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரிமா சங்கம் சார்பில், பிரிண்டர் மெஷின் வழங்கப்பட்டது. மல்லசமுத்திரம் அரிமா சங்கம் சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான ரூ.10ஆயிரம் மதிப்பிலான பிரிண்டர் மெஷின் தலைவர் புள்ளியப்பன் தலைமையில் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் பெற்றுக்கொண்டார். அரிமா சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story