வடலூரில் நில வேம்பு கசாயம் வழங்கல்

வடலூரில் நில வேம்பு கசாயம் வழங்கல்

நிலவேம்பு கசாயம் வழங்கல்

வடலூரில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வடலூர் S. D. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவ மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story