புதிய விற்பனை மின்னனு சாதனங்கள் வழங்குதல் !
அ.அருண் தம்புராஜ்
ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய விற்பனை மின்னனு சாதனங்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய விற்பனை மின்னனு சாதனங்களை வழங்கினார்.
Next Story