நிவாரணப் பொருட்கள் வழங்கல்

சிறுநகர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விளாங்காடுஅப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு உதவி உபகரணங்கள்
பொதுமக்களுக்கு உதவி உபகரணங்கள்
சிறுநகர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விளாங்காடுஅப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம், நெ.39 சிறுநகர் கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாக்டர் APJ அப்துல் கலாம் அறக்கட்டளை (விளாங்காடு ), AMAZON, NDSO, DONATEKART ஆகியவை இணைந்து மளிகை பொருட்கள், தார்ப்பாய்,போர்வை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியது...
Next Story