நாகை : தென்மாவட்டத்திற்கு நிவாரண பொருள் வழங்கல்
தென்மாவட்டத்திற்கு நிவாரண பொருள் வழங்கல்
தென் மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகை நகர்மன்ற சார்பில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.
நாகை நகர்மன்ற உறுப்பினர்களின் சார்பில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்திற்கு நிவாரண உதவியாக பால் பவுடர், வேட்டி, போர்வை, பிஸ்கட் வகைகள், சமையல் பொருட்கள் என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ளான பொருட்களை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்ஜானி தாம் வர்கீஸ் அவர்களிடம்தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கௌதமன் நகர் மன்ற தலைவர் இரா மாரிமுத்து ஆகியோர் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் எம் ஆர் செந்தில்குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர்
Next Story