விவசாயிகளுக்கு களை கொல்லி உபகரணங்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு களை கொல்லி  உபகரணங்கள் வழங்கல்

வேலாம்பட்டியில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாய நிலத்தில் , விவசாய உபகரணம் களைகொத்து அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

வேலாம்பட்டியில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாய நிலத்தில் , விவசாய உபகரணம் களைகொத்து அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

சாணாரட்டி அருகில் வேலாம்பட்டியில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாய நிலத்தில் , விவசாய உபகரணம் களைகொத்து அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. மாதம் ஒருமுறை விவசாயிகளைத் தேடி எங்களால் சிறிய விவசாய உபகரணங்கள் வழங்குவோம், மேலும் விவசாயிகளுக்கு அரசு என்ன திட்டங்கள் உள்ளது அதை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

விவசாயம் காப்போம். இதை நிறுவனரா மருதைக்கலாம் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: இயற்கை விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயம் தான் நமக்கு உயிர் என்பதை மக்கள் அறிந்தால் நோய் நொடியில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதுதான் நம்மாழ்வார் நமக்கு வலியுறுத்தி சென்றார். இயற்கை அன்னை நம்மை எப்போதும் தலுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story