செய்யனுர் பேட்டை நியாய விலைக் கடையில் ஆய்வு

செய்யனுர் பேட்டை நியாய விலைக் கடையில்  ஆய்வு

செய்யனுர் பேட்டை நியாய விலைக் கடையில் ஆய்வு

செய்யனுர் பேட்டை நியாய விலைக் கடையில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பொது மக்களுக்கு வழங்கும் பொருட்களை ஆய்வு செய்து தரமான பொருட்களை வழங்க ஆலோசனை வழகினார்.
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் செய்யனுர்பேட்டை கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி நேரில் சென்று பொது மக்களுக்கு வழங்கும் அரிசியை ஆய்வு செய்தார்.தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க ஆலோசனை வழங்கினார்.உடன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் ராஜூ வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story