தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கடலூர், தேவணாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் முன்னிலையில் கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான காவல் பார்வையாளர் மனிஷ் அகர்வால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story