மேட்டுக்குப்பம் கிராமத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு

மேட்டுக்குப்பம் கிராமத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு

 ஆய்வு

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் மேட்டுக்குப்பம் கிராமத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று இரவு நெய்வேலி தொகுதியில் காடாம்புலியூர் ஊராட்சியில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story