வாக்காளர் பட்டியல் நிறைவு பணி ஆய்வு

வாக்காளர் பட்டியல் நிறைவு பணி ஆய்வு

வாக்காளர் பட்டியல் நிறைவு பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் நிறைவு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் / நிர்வாக இயக்குநர், சிறு தொழில் வளர்ச்சி கழகம் எஸ்.மதுமதி, இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பட்டியல் நிறைவு செய்யும் பணியினை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இஆப., உடனிருந்தார்.

Tags

Next Story