ரேஷன்கடைகளில் ஆய்வு

ரேஷன்கடைகளில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து ஆய்வு நடந்தது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து ஆய்வு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தரமாக வழங்கப்படுகிறதா, குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து இன்று பூதிபுரம் பகுதியில் ஆட்சியர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story