கொரடாச்சேரியில் ஆட்சியர் ஆய்வு

கொரடாச்சேரியில் ஆட்சியர் ஆய்வு

தளக்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .


தளக்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
கொரடாச்சேரி வட்டாரத்திற்கு உட்பட்ட தியாகராஜபுரம் ஊராட்சியில் ரூபாய் 28 லட்சத்து 58,000 மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் தளக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ளதையும் ₹12,20,000 மதிப்பீட்டில் தளக்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போதுவட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் ,செந்தில், வட்டாட்சியர் ஜெகதீசன் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story