மாநில அளவிலான நீச்சல் போட்டி

மாநில அளவிலான நீச்சல் போட்டி

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.
மாநில அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் துவக்கி வைத்தார். இந்த போட்டி இன்று மாலை நிறைவு பெறுகிறது. இதில் தனி நபர் சாம்பியன் பட்டம் மற்றும் அதிக பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெரும் முதல் 2 அணிக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கபடுகிறது.

Tags

Next Story