வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

X
மாணவர்களுக்கு பரிசு
ஈரோட்டில் நடந்த கோடைகால நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஈரோடு ஸ்ரீ யாளி ரெசிடன்சி நீச்சல் மையத்தில் பயிற்சி வெற்ற மாணவ-மாணவிக ளுக்கு நேற்று நீச்சல் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கி அனை வரையும் வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மாணவ-மாண விகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இது குறித்து பயிற்சியாளர் கூறும் போது, 'கோடை காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இது குழந்தைகளுக்கு தன்னம்பிக் கையை வளர்க்கும். இங்கு திச்சரியகாலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிக ளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கி றோம். பெண்களுக்கு தனி யாக பயிற்சி அளிக்கப்படுகிறது' என்றார்.
Next Story
