ரூ. 5 கோடியில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளம்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தி.மலை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் ஜூபேர் அஹமத், மாவட்ட செயலாளர் காமராஜ், விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story