ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தில் இன்று நேரடி வேலை வாய்ப்பு முகாம்

ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தில் இன்று நேரடி  வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தில் இன்று நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.


கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தில் இன்று நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தில் இன்று நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஏ.கே. டி., பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் நேரடி வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. ஏ.கே. டி., பொறியியல் கல்லூரி, ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சென்னை ரானே நிறுவனம் (புதுச்சேரி கிளை) இணைந்து முகாமை நடத்துகின்றனர். இதில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ.,படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் 18 முதல் 30 வயது வரைலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

Tags

Next Story