மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
X

டெபிள் டென்னிஸ் போட்டி 

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நாளை 19-05-2024 காலை 10 மணி அளவில் எஸ் .முருகையன் நினைவு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 11, 13, 15, 17, 19 வயது உள்ள ஆண், பெண் இருவருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் தர்மபுரியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story