பாலசுப்பிரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழா

X
தங்கக்கவச அலங்காரம்
திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகையையொட்டி சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தைகிருத்திகையையொட்டி, நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
