சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா
தை கார்த்திகை பூஜை
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று தை கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிலையில் உளுந்துார்பேட்டையில் வள்ளி சமேத தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
Next Story